ଯ அதிகாலையில் எழுங்கள்.
ଯ பணிக்குப் புறப்படும்முன் உங்கள் சுற்றுப்புறத்தையும் சிறிது பாருங்கள்.
ଯ எவ்வளவு பதட்டமிருந்தாலும் சாப்பிடும்போது நிதானமாய் இருங்கள்.
ଯ நண்பர்களுக்கு நேரம் கொடுங்கள்.
ଯ உங்களை நீங்களே தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ଯ அவ்வப்போது சென்றுவர அமைதியான இடமொன்றைத் தேர்ந்தெடுங்கள்.
ଯ உங்களையும் மற்றவர்களோடு பாராட்டுங்கள்.
ଯ நம்பிக்கை மிக்கவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்.
ଯ தவறுகளால் தளர்ந்றுவிடாதீர்கள். அவற்றைத் தாண்டிச் செல்லுங்கள்.
ଯ உங்கள் மனநிலை எப்படியெல்லாம் மாறுகிறது என்று கண்காணியுங்கள்.
ଯ யாரிடமாவது எதையாவது மறுக்க நேர்ந்தால் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.
ଯ வயதுக்குத் தகுந்த உணவும், ஓய்வும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பாருங்கள்.
ଯ உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் மேற்கொள்ளுங்கள்.
ଯ உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். அது ஆணவத்தைத் தரும். அல்லது அச்சத்தை தரும்.
ଯ தவறென்று பட்டால் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளத் தயங்காதீர்கள்.
ଯ உங்களுக்கு சரியென்று தீர்மானமாகத் தெரிவதைத் தயங்காமல் செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)