அவன் தோள்களின் வலிமையில் இல்லை,
அவனது கைகளின் அரவணைப்பில் இருக்கிறது.

அவன் குரலின் கடுமையில் இல்லை,
அவனது வார்த்தைகளின் மென்மையில் இருக்கிறது.

அவன் நண்பர்களின் எண்ணிக்கையில் இல்லை,
அவனை நேசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இருக்கிறது.
அவன் தாக்குதலின் பலத்தில் இல்லை,
அவன் தொடுகிற மென்மையில் இருக்கிறது.

அவன் சுமக்க முடிகிற எடையில் இல்லை,
அவனால் கடக்க முடிகிற துயரங்களில் இருக்கிறது.

0 comments:

Post a Comment