கிணறுகள் பத்து - ஒரு குளத்திற்குச் சமம்.
குளங்கள் பத்து - ஒரு ஏரிக்குச் சமம்
ஏரிகள் பத்து - ஒரு மகனுக்குச் சமம்
பத்து பிள்ளைகள்-ஒரு மரத்திற்குச் சமம்
மரத்தால் பத்துப் பயன்கள்
- பிராணவாயு
- மழை
- நிலவலிமை
- உணவு
- காகிதம்
- மருந்து
- பசுத்தீனி
- நிழல்
- வீட்டிற்குதவும் மரம்
- சமையல்
0 comments:
Post a Comment