தங்கள் இலட்சியங்களைக் கைவிடுபவர்களுக்கே வயதாகிறது. இலட்சியங்களை இளமையாக வைத்திருப்பவர்கள், எப்போதும் இளமையாய் இருக்கறார்கள்.
நம்பிக்கை, முயற்சி, உறுதி இவையெல்லாமே இளமையின் அடையாளங்கள். திறந்த உலகின் உற்சாகச் செய்திகள் உங்களை வந்தடைந்தால் நீங்கள் இளமையய் இருப்பதாய் அர்த்தம். ஒரு செய்தியும் வந்தடையாமல் உள்ளம் மூடியிருந்தால் வாழ்க்கையை விட்டு விலகி நிற்பதாய் அர்த்தம்.
0 comments:
Post a Comment